ராமநவமி சிறப்பு பூஜை
ADDED :4613 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஏகாந்த ராமர் கோயிலில், நேற்று ராமநவமி யொட்டி, ராமர், சீதை, லெட்சுமணர் அலங்காரத்தில், காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, 11 நாட்களாக, கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு, ஏப்.,29ம் தேதி, சீதா கல்யாணம் நடைபெற உள்ளது.