உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் போதாதா? யாகம், ஹோமம் செய்தே ஆகவேண்டுமா?

இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் போதாதா? யாகம், ஹோமம் செய்தே ஆகவேண்டுமா?

வில்லில் இருந்து புறப்படும் ராமபாணம், இலக்கைச் சென்றடைவது அடைவது உறுதி. அதைப்போல, எண்ணத்தில் உறுதி இருந்தால் செயலில் திறமை வெளிப்படும். முயற்சியும், குறிக்கோளும் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாதவை. பிரார்த்தனையால் நம் எண்ணம் வலிமைபெறுகிறது. அதனால், செயல் முழுமை பெறுவது எளிதாகிவிடுகிறது. யாகம், ஹோமம் போன்றவையும் பிரார்த்தனையின் ஒரு அங்கம் தான். பொருளாதாரம் இடம் கொடுத்தால் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !