உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழு பிறவிகள் உண்டு என்கிறார்களே அது உண்மையா?

ஏழு பிறவிகள் உண்டு என்கிறார்களே அது உண்மையா?

அருணகிரிநாதர் திருப்புகழில், எழுகடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம் என்று குறிப்பிடுகிறார். ஏழுகடல் மணலைக்கூட எண்ணி விடலாம். என் பிறப்பின் எண்ணிக்கையை எண்ணமுடியாது, என்பது இதன் பொருள். இதையே ஆண்டாளும் திருப்பாவையில், கண்ணா! நீயே ஏழேழு பிறவிக்கும் உற்றதுணை என்று குறிப்பிடுகிறாள். பிறவிக்கு எண்ணிக்கை கிடையாது. அது இடைவிடாத தொடர்
சங்கிலியைப் போன்றது சமயத் தத்துவங்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !