மனிதனுக்கு துன்பம் வருவது கடவுளின் சோதனையாலா?
ADDED :4949 days ago
புத்தர் போதிமரத்தடியில் ஞானம் பெற்றபோது, ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற உண்மையை அறிந்தார். வாழ்வில் ஏற்படும் துன்பத்திற்கு கடவுளின் சோதனையே காரணம் என்று சொல்வது அறியாமையின் வெளிப்பாடே. ஆசை என்னும் வடிவில், விதி தான் மனிதனுக்கு சோதனைகளைத் தருகிறது.