வீட்டில் விளக்கேற்ற சிறந்த எண்ணெயாக எதைப் பயன்படுத்தலாம்?
ADDED :4949 days ago
பொதுவாக, விளக்கேற்று வதற்கு உரியது விளக்கெண்ணெய், நல்லெண்ணெய். நெய், தேங்காய் எண்ணெய் கொண்டும் விளக்கேற்றலாம்.