பிறந்தநாள் தமிழ், ஆங்கில தேதிகள் விரும்பிய நாளில் கொண்டாடலாமா?
ADDED :4948 days ago
தமிழ்முறைப்படி நட்சத்திர அடிப்படையில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆங்கில முறையில் பிறந்த தேதியை மட்டும் எடுத்துக் கொண்டு தற்போது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அவரவர் விரும்பியநாளில் கொண்டாடுவதில் தவறில்லை. பிறந்த நட்சத்திரத்தன்று கோயிலுக்குச் சென்று வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும்.