இன்றைய சிறப்பு!
ADDED :4561 days ago
சித்திரை 13 (ஏப். 26): திருக்குறிப்புத் தொண்டர் குருபூஜை, சித்திரகுப்தர் திருக்கல்யாணம், பெரிய திருமலை நம்பி திருநட்சத்திரம், அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.