மழைவேண்டி பிரார்த்தனை
ADDED :4576 days ago
சோழவந்தான்: சோழவந்தான், பேரணை வைகை ஆற்றில் உலக நன்மைக்காக, மழைவேண்டி பொதுப்பணித்துறை சார்பில் தொழுகை நடந்தது. ஏற்பாடுகளை உதவி செயற்பொறியாளர் நிஜாம்மொய்தீன் செய்திருந்தார்.