சென்னை பார்த்தசாரதி கோயில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :4557 days ago
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் கடந்த 24ம் தேதி முதல், சித்திரை பெருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.