துயர் நீங்க வழிபடவேண்டியது ஆண் தெய்வமா? பெண் தெய்வமா?
ADDED :4941 days ago
தெய்வத்தில் சக்தியற்ற தெய்வம் எது என்று உங்களால் சொல்ல முடியுமா? எல்லா தெய்வத்திடமும் இருப்பது ஒரே சக்தி தான். மனம் ஈடுபடும் தெய்வத்திடம் சரணாகதி அடையுங்கள். உங்கள் வழிபாட்டுக்கு நிச்சயம் பலன் வந்து சேரும். இதைத் தான் பெரியவர்கள் பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை என்று நமக்கு வழிகாட்டியுள்ளனர்.