உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராவணன் சாமகானம் மூலம் சிவபெருமானை மகிழ்வித்தான். அப்படி பக்தியுள்ளவன் மனதில் அழுக்கு படியலாமா?

ராவணன் சாமகானம் மூலம் சிவபெருமானை மகிழ்வித்தான். அப்படி பக்தியுள்ளவன் மனதில் அழுக்கு படியலாமா?

இதிலென்ன முரண்பாடு என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். உண்மையில், நல்லவனிடம் தான் பக்தி இருக்கும் என்பதில்லை. இரவும் பகலும் போல நன்மையும் தீமையும் நம்மிடத்தில் கலந்து தான் இருக்கின்றன. அதுபோல, பக்தியும் காமமும் கலந்த மனம் படைத்தவர்கள் ஆயிரமாயிரம் பேர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !