ரமண மகரிஷியின் ஆராதனை விழா
ADDED :4574 days ago
புதுச்சேரி: புதுச்சேரியில் ரமண மகரிஷியின் 63ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது.தட்டாஞ்சாவடி, காமராஜர் சாலையிலுள்ள ரமண கேந்திர வளாகத்தில், ரமண மகரிஷியின் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில், நேற்று காலை ரமண மகரிஷியின் 63ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது. இதையொட்டி, காலை 7.30 மணிக்கு, ரமண மகரி ஷிக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தன.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண் டனர். விழா ஏற்பாடுகளை ரமண கேந்திர நிர்வாகி கள் செய்தனர்.