உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகான்களும் ஞானிகளும் பிறந்த நம் நாட்டில் சிலர் நாத்திகம் பேசிக்கொண்டிருப்பது ஏன்?

மகான்களும் ஞானிகளும் பிறந்த நம் நாட்டில் சிலர் நாத்திகம் பேசிக்கொண்டிருப்பது ஏன்?

ஆன்மிகம் நிழல், நாத்திகம் வெயில். வெயிலின் அருமை நிழலில் தெரியும். எந்த மனிதனுக்கும் இறுதிக்காலம் உண்டு. மரணத்தைக்கண்டு பயப்படாத மனிதன் இல்லை. நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குப் போகும் போது தன்னையறியாமல் மனதில் ஒரு பயம் வரும். அப்போது, உள் மனது இறைவனை நினைக்கும். ஒருகாலத்தில், நாத்திகம் பேசிய சிலரை இப்போது பார்க்கத்தானே செய்கிறீர்கள்! குலதெய்வம் கோயிலுக்கு காவடி எடுக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !