சுபஓரைகளின் நேரத்தை அறிந்து கொள்வது எப்படி?
ADDED :4929 days ago
ஒவ்வொரு கிழமைக்குஉரிய ஹோராசக்கரம் என்னும் ஓரைகளின் கால அளவுக்கான அட்டவணை பஞ்சாங்கத்தில் இடம் பெற்றிருக்கும். குரு, சுக்ரன், புதன், சந்திரன் (வளர்பிறை மட்டும்) ஓரைகள் சுப விஷயத்தைச் செய்வதற்கானவை. செவ்வாய், சனி ஓரைகளில் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லை.