உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கையில் சூலம், மழு ஆயுதம் ஏந்தி இருப்பது ஏன்?

சிவன் கையில் சூலம், மழு ஆயுதம் ஏந்தி இருப்பது ஏன்?

நல்லவர்களுக்கு அன்பே வடிவாக இருந்து சிவன் அருள்புரிகிறான். ஆனால், அதர்மம் செய்யும் தீயவர்களை அழிக்க ருத்ரமூர்த்தியாகி ஆயுதம் தாங்குகிறான். அதர்மத்தைக் காப்பதும் ஆண்டவனின் கடமையே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !