கனகதாரா ஹோமம்!
ADDED :4574 days ago
மதுரை:மதுரை நாராயணபுரம் பாங்க் காலனி, ருக்மணி, சத்யபாமா சமேத கோகுலகிருஷ்ணன் கோயிலில், அட்Œய திருதியை முன்னிட்டு, கனகதாரா ஹோமம் நடந்தது.மூலவர் சன்னதியில், திருமஞ்சனம், தீபாராதனைகள் நடந்தன. மாலை ஊஞ்சல் சேவை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஜெகநாத பராங்குச தாசன், "ராமானுஜர் வைபவம் தலைப்பில் பேசினார்.