உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று சக்திகள்!

மூன்று சக்திகள்!

முருகப் பெருமானின் வலப்புறத்தில் தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளியும், இடப்புறத்தில் நீலோத்பல மலரை ஏந்திய கரத்துடன் தெய்வானையும் காட்சி அளிக்கின்றனர். முருகனின் வலது நேத்ரமான சூரியனின் ஒளியால் தாமரையும், இடது நேத்ரமான சந்திரனின் ஒளியால் நீலோத்பலமும் எப்போதும் வாடாமல் மலர்ந்திருக்கும். வள்ளி, தெய்வானை இருவரும் கிரியா சக்தி, இச்சா சக்தி எனவும்; வேல் ஞான சக்தி எனவும் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !