உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோயிலில் குருப்பபெயர்ச்சி சிறப்பு யாகம்!

வரசித்தி விநாயகர் கோயிலில் குருப்பபெயர்ச்சி சிறப்பு யாகம்!

மதுரை கூடல்நகர் அசோக்நகர் வரசித்தி விநாயகர்  கோயிலில் குருப்பபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சிறப்பு யாகம் நடந்தது. யாகத்தினை பாஸ்கர வாத்தியார் நடத்தி வைத்தார். யாககத்தின் முடிவில் பரிகார ராசிக்காரர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !