மதுரை மீனாட்சி கோயிலில் மழை நீர் சேகரிப்பு திட்டம்!
ADDED :4526 days ago
அந்த காலத்திலேயே, மழைநீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து இரு நாட்களாக பெய்த மழையால், பொற்றாமரைக்குளம் நிரம்பியது.