உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை கோயிலில் மகேஸ்வர பூஜை

தேவகோட்டை கோயிலில் மகேஸ்வர பூஜை

தேவகோட்டை: தேவகோட்டை தி.ராம.சாமி வீடு என்ற கோயிலில் மகேஸ்வர பூஜை நடந்தது. பூஜைக்காக குன்றக்குடியிலிருந்து ரத்தினவேல் கொண்டு வரப்பட்டு,சிறப்பு அபிஷேகம்,தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடந்தது.மாலையில் வேலிற்கு பானகம், சிறப்பு பூஜைக்கு பின்பு மீண்டும் ரத்தினவேல் குன்றக்குடி கொண்டு செல்லப்பட்டது. வேல் எடுத்தால் 16 மூடை அரிசியில் சாதம் பொங்கி வழங்க வேண்டும் என்ற ஐதீகப்படி மதிய உணவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !