இன்றைய சிறப்பு!
ADDED :4610 days ago
வைகாசி 21 (ஜூன் 4): ஏகாதசி, வாஸ்துநாள், காலை 9.58-10.34க்குள் மனை, மடம், கிணறு, ஆலயம் வாஸ்து செய்ய நல்லநேரம். பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.