உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவபுண்ணியம் பலன்கள் இன்றும் உள்ளதா?

பாவபுண்ணியம் பலன்கள் இன்றும் உள்ளதா?

உலகம் என்று தோன்றியதோ அன்று முதல் பாவ புண்ணியமும் இருக்கவே செய்கிறது. கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகத்தில் தர்மம் மேலோங்கி இருந்தது. ஆனால், கலியின் கொடுமையால் அதர்மம் தலைதூக்கிவிட்டது. அதனால், பாவபுண்ணியம் என்பதெல்லாம் சும்மா என்ற நிலைமை இப்போது வந்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !