உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்த கன்னியரை எப்போது எப்படி வழிபட வேண்டும்?

சப்த கன்னியரை எப்போது எப்படி வழிபட வேண்டும்?

சப்த கன்யா: ஸ்மரேத் நித்யம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தினமும் வழிபடலாம். ஏழுதீபம் ஏற்றி வைத்து மல்லிகை மலர் சாத்தி மாதுளம்பழம் நைவேத்யம் செய்தால் நினைத்தது நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !