மலராத மொட்டுக்களை இறைவனுக்குச் சூட்டலாமா?
ADDED :4542 days ago
மொட்டுகளுக்கு முகுளம் என்று பெயர். முகுளைர் நார்ச்சயேத் தேவம் என்று சாஸ்திரம் கூறுகிறது. மொட்டுகளால் பூஜை செய்யக் கூடாது என்பது இதன் பொருள்.