உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

மதுராந்தகம்: மதுராந்தகம் கோதண்டராமர் கோவிலில், ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும். நடப்பாண்டு, பிரம்மோற்சவ விழா, இன்று காலை, 6:00 மணி அளவில், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதைதொடர்ந்து, இரவு சிம்ம வாகனமும், நாளை காலை ஹம்ஸ வாகனமும், இரவு சூரியபிரபை வாகன உற்சவமும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !