பஞ்சலோக விக்ரஹம் என்றால் என்ன?
ADDED :4536 days ago
தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம், பித்தளை ஆகியன பஞ்சலோகங்கள் ஆகும். இவை ஐந்தையும் சேர்த்து செய்யப்படும் விக்ரஹங்களை பஞ்சலோக விக்ரஹம் என்பர்.