உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் பீரோவை எந்தத் திசையில் வைப்பது நல்லது?

வீட்டில் பீரோவை எந்தத் திசையில் வைப்பது நல்லது?

பூஜையறை பக்கத்தில், தனியாக லாக்கர் ரூம் அமைத்து அதில் வடக்குநோக்கி பீரோவை வைப்பது நல்லது. இப்படி செய்ய  வசதியில்லாதவர்கள் தங்கள் அறையிலேயே வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி வைத்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !