அரசமர விநாயகரை சுற்றி நாகர் பிரதிஷ்டை செய்வது ஏன்?
ADDED :4536 days ago
ஜாதக தோஷப் பரிகாரப்படி நாகர் பிரதிஷ்டை செய்யுமாறு ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இதுபோல பிரதிஷ்டைகளை கோயிலுக்குள் செய்யக்கூடாது. எனவே, அரசமரத்தடியில் விநாயகருக்கு அருகில் செய்யும் வழக்கம் உண்டாகி விட்டது.