சாய்பாபா கோயிலுக்கு தங்க காசு மாலை காணிக்கை
ADDED :4487 days ago
மகாராஷ்டிராவின் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு வந்த டில்லி பக்தர் ஒருவர், ரூ.16 லட்சம் மதிப்புள்ள 51 தங்க நாணயங்களால் ஆன காசு மாலையை காணிக்கையாக வழங்கினார்