யாருக்கு எத்தனை முகம்?
ADDED :4523 days ago
ஒரு முகம் - மஹாவிஷ்ணு
இரு முகம் - அக்னி
மூன்று முகம் - தத்தாத்ரேயர்
நான்முகம் - பிரம்மா
ஐந்து முகம் - சிவன், பஞ்சமுக ஆஞ்சநேயர், காயத்ரி, ஹேரம்ப கணபதி
ஆறு முகம் - கந்தன்.