புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுவது ஏன்?
ADDED :4519 days ago
புரட்டாசி சனிக்கிழமையில் திருவோணத்தன்று வைகுண்டத்தில் இருந்து பெருமாள் பூலோக வைகுண்டமான திருப்பதிக்கு எழுந்தருளினார். அதனால், புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொள்ளும் வழக்கம் உண்டானது. திருப்பதி பிரம்மோற்ஸவமும் புரட்டாசியில் நடத்தப்படுகிறது.