அய்யனார் கோயில் கும்பாபிஷேம்
                              ADDED :4495 days ago 
                            
                          
                          
திருவாடானை அருகே திருவடிமதியூர் அய்யனார் கோயிலில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.