கோபுரம் படத்தை பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?
ADDED :4468 days ago
தாராளமாக வழிபடலாம். திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சி, அண்ணாமலையார் படங்கள் கோபுரத்துடன் கூடியதாக கிடைக்கின்றன.