உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில், ஆலயம் இரண்டும் வெவ்வேறு பொருள் கொண்டவையா?

கோவில், ஆலயம் இரண்டும் வெவ்வேறு பொருள் கொண்டவையா?

கோவில் என்பது கோ+ இல் என்பதாகும். கடவுள் வாழுமிடம் என்பது இதன் பொருள். ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம். தன்னுணர்வு அற்ற நிலையில், உயிர் கடவுளோடு இரண்டறக் கலந்து லயிக்கும் இடமே கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !