மழைவேண்டியாகம்
ADDED :4473 days ago
சோழவந்தான் ஜெனகைநாராயணப்பெருமாள் கோயிலில் மழைவேண்டி, உலகநன்மைக்காக சுதர்சன ஹோமம் பூஜை நடந்தது. ரகுராமபட்டர், வரதராஜபண்டிட் குழுவினர் தலைமை வகித்தனர். நிர்வாக அதிகாரி அருள்செல்வன், ஊழியர் பூபதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.