உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகருக்கு மட்டும் சூறைத்தேங்காய் உடைப்பது ஏன்?

விநாயகருக்கு மட்டும் சூறைத்தேங்காய் உடைப்பது ஏன்?

விக்னங்களை போக்கி நமக்கு நல்வழி காட்டுபவர் விநாயகர். தேங்காய் சிதறி உடைவது போல, விநாயகர் அருளால் தடைநீங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவே சூறைத் தேங்காய் உடைக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !