விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தயாராகும் விநாயகர் சிலை
ADDED :4508 days ago
செப்டம்பர் 9 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு அருகில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பெண்.