மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா
ADDED :4471 days ago
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது, விழாவில் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.