உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

சிவன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

காரைக்குடி: அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி சார்பில்,நகர சிவன் கோயிலில் 1008 விளக்கு பூஜை நடந்தது. சிவஞான பிரியா துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., எச்.ராஜா, கல்லூரி முதல்வர் செல்வராணி, தமிழ்துறை தலைவர் மீனலோச்சனி, தொழில் வணிக கழக தலைவர் முத்து பழனியப்பன், அறங்காவலர் சுப்பிரமணியன், மெய்யப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !