பூணூல் போடுவதற்கு குறைந்தபட்ச வயது என்ன?
ADDED :4527 days ago
கர்ப்பாஷ்ட மேஷு ப்ராம்மணா என்று சாஸ்திரம் கூறுகிறது. கர்ப்பவாசத்தையும் ஒரு வயதாகக் கணக்கிட்டு, ஏழுவயதை எட்டு வயது என கணக்கிடுவதற்கு கர்ப்பாஷ்டமம் என்று பெயர். இந்த சமயத்தில் பூணூல் போடுவது சாலச் சிறந்தது. அதாவது குழந்தையின் ஏழு வயதில் இதைச் செய்யலாம்.