உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் லட்சார்ச்சனை

கோவிலில் லட்சார்ச்சனை

ஈரோடு: கவுந்தப்பாடி, அய்யம்பாளையத்தில் உள்ள ருக்மணி சமேத பாண்டு ரங்க பெருமாள் கோவிலில், ஏழாம் ஆண்டு நிறைவு விழா, ஏக தின லட்சார்ச்சனை விழா இன்று காலை, 7 மணிக்கு சங்கல்பத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து வாசுதேவ புண்யாஹம், திருவாராதனம், பால் தீர்த்தம் நடக்கிறது. காலை, 8.30 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. மதியம், 12.30 மணிக்கு தளிகை அம்சை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், மாலை, 5 மணிக்கு லட்சார்ச்சனையை தொடர்ந்து, இரவு, எட்டு மணியுடன் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !