உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித ஆரோக்கிய அன்னை சர்ச் கொடியேற்றம்

புனித ஆரோக்கிய அன்னை சர்ச் கொடியேற்றம்

கொடைக்கானல்: கொடைக்கானல் உகார்தே நகரில் புனித ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரை தூய பேதுரு குருத்துவக் கல்லூரி அதிபர் ஆனந்தம் சிறப்பு திருப்பலி நடத்தினார். செப்., 8ல் சிறப்புத் திருப்பலி நடக்கிறது.ஏற்பாடுகளை பாதிரியார் இஞ்ஞாசி அற்புதராஜ் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !