உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்­தா­ளம்மன் கோவில் ஆடி திரு­விழா

முத்­தா­ளம்மன் கோவில் ஆடி திரு­விழா

அனுப்­பம்­பட்டு: அனுப்­பம்­பட்டு, முத்­தா­ளம்மன் கோவில் ஆடித் திரு­விழா விம­ரி­சை யாக நடந்­தது. பொன்­னேரி அடுத்த, அனுப்­பம்­பட்டு கிரா­மத்தில் உள்ள, முத்­தா­ளம்மன் கோவிலில், ஆடித் திரு­விழா நடந்­தது. கடந்த மாதம், 28ம் தேதி, செல்­லி­யம்­ம­னுக்கு வாடைப் பொங்­க­லுடன் திரு­விழா தொடங்­கி­யது. அதை தொடர்ந்து, காப்பு கட்­டுதல், குடம் சுற்றி வருதல், கூழ்­வார்த்தல், பொங்கல் வைத்தல் உள்­ளிட்ட நிகழ்ச்­சிகள் நடந்­தன. தொடர்ந்து ஆறு தினங்கள் நடந்த திரு­வி­ழாவில், நேற்று முன்­தினம் இரவு, அம்மன் திரு­வீதி உலா வந்து, பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !