மஞ்சள் துணியில் நேர்த்திக் கடனாக பணம் முடிய எவ்வளவு வைக்க வேண்டும்?
ADDED :4512 days ago
நம் நேர்த்திக்கடனின் தன்மையைப் பொறுத்து, 12 ரூபாய் முதல் 108, 1008 வரை முடிந்து வைக்கலாம்.