வீட்டிலேயே வழிபாடு செய்தால் பலன் கிடைக்குமா?
ADDED :4792 days ago
நிச்சயமாக. பக்தியை காலம், இடம் போன்ற வரை யறைக்குள் அடக்கமுடியாது. பூசலார் நாயனாருக்கு மனக் கோயில் கொண்ட நாதராக இறைவன் எழுந்தருளினார். சாக்கிய நாயனார் எறிந்த கல்லைக்கூட, மலராக ஏற்றுக் மகிழ்ந்தார். எந்த இடத்தில் இருந்து வழிபட்டாலும் கடவுளின் அருள் கிடைக்கும்.