மகாளய பட்சத்திற்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் தருகிறார்கள்?
ADDED :4792 days ago
மூன்றுமே முன்னோர் வழிபாட்டுக்குச் சிறந்தது தான். இருந்தாலும், மகாளயத்தின்போது முன்னோர்கள் பிதுர் உலகில் இருந்து நம்மைக் காண்பதற்காகவே கூட்டமாக பூலோகம் வருகின்றனர். 15நாட்கள் நம்முடன் தங்கியிருந்து, அளிக்கும் தர்ப்பணம், தானத்தை ஏற்று ஆசி அளிக்கிறார்கள்.