உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முன்னோர் சாபம் என்பது உண்மைதானா? அதற்குப் பரிகாரம் என்ன?

முன்னோர் சாபம் என்பது உண்மைதானா? அதற்குப் பரிகாரம் என்ன?

உண்மையே. பிதுர்கடன், தர்ப்பணம் முறையாகச் செய்யாவிட்டால் முன்னோர் சாபம் உண்டாகும்.  அமாவாசை விரதம் மேற்கொள்வது, காசி, ராமேஸ்வரம் தீர்த்தக்கரைகளில் தர்ப்பணம் கொடுப்பது, காகத்திற்கு சாதம் வைப்பது ஆகியவை பிதுர்ஆசி பெற நல்லபரிகாரங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !