உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபுரம் படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடலாமா?

கோபுரம் படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடலாமா?

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கருவறையில் இருக்கும் மூலவரைத் தரிசிப்பதும் கோபுரத்தை தரிசிப்பதும் ஒன்றே. இறைவனின் ஸ்தூல (வெளிப்படையான) வடிவமாக கோபுரத்தைச் சொல்வர். அதிகாலையில் எழுந்ததும் பார்க்க வேண்டிய சுபசகுனங்களில் கோபுரமும் ஒன்று. பூஜை யறையிலும் மாட்டலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !