கோபுரம் படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடலாமா?
ADDED :4790 days ago
கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கருவறையில் இருக்கும் மூலவரைத் தரிசிப்பதும் கோபுரத்தை தரிசிப்பதும் ஒன்றே. இறைவனின் ஸ்தூல (வெளிப்படையான) வடிவமாக கோபுரத்தைச் சொல்வர். அதிகாலையில் எழுந்ததும் பார்க்க வேண்டிய சுபசகுனங்களில் கோபுரமும் ஒன்று. பூஜை யறையிலும் மாட்டலாம்.