கோயில் திருவிழா!
ADDED :4500 days ago
தேவதானப்பட்டி : பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரம் கவுமாரியம்மன்கோயில் திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் திருவிழா நடந்து வருகிறது.இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பொங்கல் வைத்தனர், தொடர்ந்து பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவற்காக, அக்னி சட்டி எடுத்தனர். இரவு கலை நிகழ்ச்சி நடந்தது